The awareness of the presence of an omnipotent Supreme power humbles us all. Such an awareness, I feel, should be instilled in one since his/her childhood.
"கடவுள் நம்மை காப்பாத்துவார்" என்கின்ற நம்பிக்கையை குழந்தை பருவம் முதலே நமது இளைய தலைமுறையினரிடையே வளர்ப்பது அவர்களை நல்வழிப்படுத்த உதவும்.
Prayer and meditation are excellent ways of connecting with God. I vividly remember the slogam classes that we had attended at school. We were taught even the hard ones such as Sudharsanaashtakam at a very early age. Through repetition, the verses have become embedded in me.
Here are some slogams that can be easily taught to beginners and children.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வரா:
குரு ஸாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
Ganesha/ Pillaiyaar
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு
நான் தருவேன் கோலம் செய்
துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா
Murugan
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறம்மிகு திவ்ய தேகா போற்றி
இடும்பயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வேட்சிபுணையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில் நடமிடுவோன் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணா பவ ஒம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்
Dhanvanthri (Vishnu)
ஒம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரியே
அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ
Mruthyunjayar (Sivan)
ம்ருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பவ
அம்ருதேசாய சர்வாய மகாதேவாய தே நமஹ
ஆயுர் தேஹீ தனம் தேஹீ வித்யாம் தேஹீ நமோஸ்துதே
அபீஷ்ட்டம் அகிலாம் தேஹீ தேஹீமே கருணாகரா
Durgai
சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ர்யம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
Lakshmi
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்குசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
Saraswathi
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே சதா
Abhirami
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
Sri Hayagrivar
ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ரிதம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே
Sri Nrusimhar
ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடாகாரஸ்ச பார்கவ:
யோகாநந்தஸ் சித்ரவடு: பவநோ நவமூர்த்தய:
Sri Aanjaneyar
அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்ய தவகிம்வத
ராம தூத க்ருபா சிந்தோ மத்கார்ய சாதய பிரபு